trichy போக்ஸோ சட்டத்தின் மூலம் மரண தண்டனை குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி நமது நிருபர் செப்டம்பர் 5, 2019 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது.